/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் ஓசூர் - பாகலுார் சாலையில் நாளை திறப்பு
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் ஓசூர் - பாகலுார் சாலையில் நாளை திறப்பு
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் ஓசூர் - பாகலுார் சாலையில் நாளை திறப்பு
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் ஓசூர் - பாகலுார் சாலையில் நாளை திறப்பு
ADDED : ஏப் 13, 2025 05:23 AM
கிருஷ்ணகிரி: ஓசூர், பாகலுார் சாலையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் நாளை
திறக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் இயங்கி வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸின் மற்-றொரு அங்கமாக, ஓசூரில் புதிய கிளை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு அன்று நடக்கி-றது.
இது குறித்து, அதன் நிர்வாக இயக்குனர் ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் கடந்த, 1940 முதல், 85 ஆண்டுகளாக, கிருஷ்ண-கிரி கே.தியேட்டர் சாலையில் இயங்கி வரும், ஸ்ரீவெங்கடேஸ்-வரா ஜூவல்லரி பேலஸ் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிறுவனங்களின் புதிய கிளையாக, ஓசூர், பாகலுார் சாலையில், பல்லவி சூப்பர் மார்க்கெட் அருகே, பிரமாண்டமாக ஸ்ரீவெங்க-டேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் திறப்பு விழா நடக்கிறது. இதை-யொட்டி வாடிக்கையாளர்களுக்கு, 916 கே.டி.எம்., தங்கம் ஒரு பவுனுக்கு, 3,000 ரூபாய் தள்ளுபடியும், வைர நகை கேரட்டுக்கு, 15,000 ரூபாய் தள்ளுபடியும், வெள்ளி கால்கொலுசுகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. மேலும், 92.5 சதவீதம் வெள்ளி நகைகளுக்கு தள்ளுபடியும் உண்டு. இச்ச-லுகை வரும் மே, 14 வரை, ஒரு மாதம் முழுவதும் வழங்கப்-படும். திறப்பு விழா அன்று, நகை சேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, பரிசும் உண்டு.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

