sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

/

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஸ்டாலின் பிறந்த நாள் விழா


ADDED : மார் 02, 2026 06:30 AM

Google News

ADDED : மார் 02, 2026 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின், 73வது பிறந்த நாள் விழா கேக் வெட்டி நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தி.மு.க.,வை சேர்ந்த இளையராஜா, சரவணன், கவுதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், மத்துார் பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு தலைமையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி, சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாடினர். இதில், மத்துார் ஒன்றியத்தை சேர்ந்த, தி.மு.க.,வினர், 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us