நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை,ஊத்தங்கரை அடுத்த கல்லுாரை சேர்ந்தவர் குமார், 32. இவர், அரசு தடை செய்த, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றுள்ளார்.
ஊத்தங்கரை போலீஸ் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம், 2:00 மணிக்கு சம்பவ இடம் சென்று, குமாரை கைது செய்து, அவரிடமிருந்து, 130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.