தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல் கடத்திய லாரி பறிமுதல்

கல் கடத்திய லாரி பறிமுதல்

கல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : நவ 21, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புவியியல் மற்றும் கனிமவளத்துறை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் ராயக்கோட்டை சாலை, மாதேப்பட்டி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நின்ற மினி லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us