ADDED : ஏப் 13, 2026 03:58 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி தலைமையில் அலுவலர்கள், ஜெகதேவியில் பர்கூர் சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் நின்ற லாரி ஒன்றில் கிரானைட் கற்களை ஏற்றி வந்தது தெரிந்தது. இது குறித்து பாரதி புகார் படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
