sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போக்சோவில் மாணவன் கைது

/

போக்சோவில் மாணவன் கைது

போக்சோவில் மாணவன் கைது

போக்சோவில் மாணவன் கைது


ADDED : ஜன 09, 2025 08:01 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பூஞ்சோலை கிரா-மத்தை சேர்ந்தவர் வையாபுரி மகன் விக்கி, 19. கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இ.சி.இ., இரண்டா-மாண்டு படிக்கிறார்;

இவர், அஞ்செட்டி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி கொடுத்த மாணவன் விக்கி, கடந்த நவ., 26 காலை, 11:00 மணிக்கு, தன் வீட்டில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, தேன்க-னிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கடந்த, 29ல், சிறுமி புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த மாணவன் விக்கியை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us