தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி


ADDED : ஜூன் 08, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 39, லாரி டிரைவர்; இவரது மகன் தருண்குமார், 13, இவர், மாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம், 2:00 மணிக்கு நண்பர்க-ளுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கருப்பன் ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, ஏரியில் குளித்துக் கொண்டிருந்த தருண்குமார், ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கி பலியானார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்-டுள்ளனர். தகவலின்படி சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்புத்துறையினர் ஏரியில் இருந்து தருண்குமாரின் உடலை மீட்டனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us