தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஏரியில் விழுந்த மாணவன் பலி

ஏரியில் விழுந்த மாணவன் பலி

ஏரியில் விழுந்த மாணவன் பலி


ADDED : செப் 21, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2025 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த ஜிங்கலுாரை சேர்ந்தவர் மசாகர், பெயின்டர். இவரது மகன் உபேஸ், 8, கொரல்நத்தம் உருதுப்பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தான்

நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் சிறுவன் உபேஸ் கொரல்நத்தம் ஏரி பக்கமாக நடந்து சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானான். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us