ADDED : ஜூன் 20, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி உமேஷ் மகள் யோகஸ்ரீ, 8, அரசு துவக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படித்தார்.
மே 29ம் தேதி அப்பகுதி கோவிலில் விளை யாடி கொண்டிருந்த போது, எரிந்து கொண்டிருந்த விளக்கில், மாணவி யோகஸ்ரீ உடை பட்டு தீப்பிடித்தது. பெங்களூரு மருத்துவமனையி ல் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
