ADDED : செப் 13, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபு-ரத்தை சேர்ந்தவர் மதன், 20, கல்லுாரி மாணவர். நேற்று முன்-தினம் கே.டி.எம்., டியூக் பைக்கில் சென்றுள்ளார்.
இரவு, 9:00 மணியளவில் பர்கூர் அருகே, தீயணைப்பு நிலையம் அருகே, கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற-போது, அவ்வழியே பின்னால் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
