தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவி பலி

மாணவி பலி

மாணவி பலி


ADDED : ஏப் 23, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே காடிச்சிப்பள்-ளியை சேர்ந்தவர் முனியப்பா மகள் தனுஜா, 18. ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 20ம் தேதி இயற்கை உபாதையை கழிக்-கச்சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அதனால், அவரது பெற்றோர் தேடி பார்த்தனர். அப்பகுதியிலுள்ள ராமசாமி என்பவரது கிணற்றின் படிக்கட்டில், தனுஜா செருப்புகள் இருந்தன.

அப்பகுதி பொதுமக்கள் கிணற்றுக்குள் தேடி பார்த்து, தனுஜாவின் சடலத்தை மீட்டனர். தேன்-கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us