/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாரம்பரிய நடனமாடி அசத்திய மாணவியர்
/
பாரம்பரிய நடனமாடி அசத்திய மாணவியர்
ADDED : ஆக 12, 2025 01:29 AM
பள்ளிப்பாளையம், விஸ்வராலயா பரத நாட்டிய அகடாமி சார்பில், 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகரில் உள்ள தனியார் கல்லுாரியில், இந்திய மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 28 மாநிலம், ஆறு யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 108 மாணவியர் கலந்து
கொண்டனர்.
மைதானத்தில் வரையப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில், ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில், பாரம்பரிய உடை மற்றும் அலங்காரத்தில், அந்தந்த மாநிலங்களின் தாளம், இசைக்கு ஏற்ப மாணவியர், மூன்று மணி நேரம் நடனமாடினர். இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு, சின்னதிரை நடிகர் பாலா பரிசு வழங்கி, பாராட்டினார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், நிகழ்ச்

