sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்

/

தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்

தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்

தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்


ADDED : பிப் 28, 2026 07:12 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துார் மற்றும் எட்ரப்பள்ளியில் உள்ள தொல்லியல் எச்-சங்களை, அரசு கலைக்கல்லுாரி மாணவியர் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா வழிகாட்டுதலின்படி, கல்லுா-ரியில் தொல்லியல் மரபு மன்றம் அமைக்கப்பட்-டது. மன்றத்தின் சார்பாக கடந்த 3, 4ம் தேதிகளில் தொல்லியல் குறித்த கருத்தரங்கம், பேச்சுப்-போட்டி, குறும்படம் தயாரித்தல், கல்வெட்டு பயிற்சி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்-டது.

இதில் அரசு ஆடவர் கல்லுாரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் தொல்லியல் வல்லுனர்கள் கோவிந்தராஜ், பரந்-தாமன், தமிழ்செல்வன், விஜயகுமார் ஆகியோர் பேசினர்.

கடந்த, 24ல், கல்லுாரியின் அனைத்து துறை-களை சேர்ந்த, 110 மாணவியர் தொல்லியல் எச்-சங்களை பார்வையிட சின்னகொத்துார் மற்றும் எட்ரப்பள்ளி ஆகிய இடங்களுக்கு பேராசிரியர்கள் கனகலட்சுமி, பரமகுரு, மஞ்சுநாத், சவுபாக்யா, நந்தினி, அம்ரீன், சரசு, சுபேதா, ரேவதி ஆகியோர் கொண்ட குழுவினரால் அழைத்து செல்லப்பட்-டனர்.

முதலில் சின்னகொத்துாரில் பழமைவாய்ந்த சிவன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள மண்டபங்கள், அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்-துக்கள் ஆகியவை குறித்து வரலாற்றுத்துறை ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். பின்னர், எட்ரப்-பள்ளியில் உள்ள கல்திட்டை, கோட்டை அதன் சிறப்பு குறித்தும், பயன்பாடு குறித்தும் எடுத்து-ரைத்தனர்.






      Dinamalar
      Follow us