sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சொசைட்டிகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

/

சொசைட்டிகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

சொசைட்டிகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

சொசைட்டிகளுக்கு கரும்பு அனுப்பும் பணி


ADDED : ஜன 09, 2025 08:00 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 5.67 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்புகள் வழங்க, கொள்-முதல் பணி முடிந்து, சொசைட்டி களுக்கு பிரித்தனுப்பும் பணி

நடக்கிறது என, கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் கூறியுள்ளார்.

தரமான கரும்புகளை ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கிருஷ்-ணகிரி, கெலமங்கலம் வேளாண் விற்பனை சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கொள்முதல் செய்த கரும்புகள், 120 தொடக்க வேளாண் கூட்-டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.






      Dinamalar
      Follow us