ADDED : மார் 22, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:பர்கூர்
அடுத்த நேரிடமானப்பள்ளியை சேர்ந்தவர் தமிழரசன், 30, ஸ்வீட்
மாஸ்டர். நேற்று முன்தினம் அவரது நண்பரை பார்க்க, ஜெகினிகொல்லைக்கு
சென்றார்.
அப்பகுதியிலுள்ள சுருட்-டையன் என்பவரது விவசாய நிலம்
அருகே சென்றபோது அங்-கிருந்த, 70 அடி கிணற்றில் தவறி விழுந்து நீரில்
மூழ்கி பலி-யானார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
