தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 15, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலி-டெக்னிக் கல்லுாரியில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அங்கமான, ஐ.சி.டி., அகாடமி நிறுவனத்துடன் இணைந்து, 'செமி கண்டக்டர் டிவைசஸ் பேப்ரிகேஷன் அண்ட் லேஅவுட் டிசைன்' என்ற தலைப்பில், 5 நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார்.

செயலாளர் மலர், அறங்காவலர் சசிரேகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரம-ணியம், மேலாளர் கிருஷ்ணன் பேசினர். பெங்களூரு கோல்டன் பேரல் டெக்னாலஜிஸ் நிறுவன அனலாக் வடிவமைப்பு பொறி-யாளர் சிவயோகி என்.ரிட்டி, பயிற்சியை துவக்கி வைத்தார். ஐ.சி.டி., அகாடமி மண்டல மேலாளர் சந்துரு, ஒருங்கிணைப்-பாளர் ஸ்ரீதேவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us