ADDED : ஜூலை 08, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, பழனம்பாடி, காந்திபுரம் தென்பெண்ணை ஆற்றில் புதியதாக கட்டப்பட்ட விஸ்வநாதர் சுவாமிக்கு நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
அதேபோல் மத்துார் அடுத்த, குண்டேப்பள்ளி கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.