/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் நிலம் குத்தகை ரூ.1.70 லட்சத்திற்கு ஏலம்
/
கோவில் நிலம் குத்தகை ரூ.1.70 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஜூலை 10, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகேந்திரமங்கலம், தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த வேப்பிலைஅள்ளி கிராமத்திலுள்ள செல்லியம்மன் சாக்கியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 42 ஏக்கர் விவசாய நிலத்தின் குத்தகை ஏலம், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் துரை தலைமையில் நடந்தது. பரம்பரை அறங்காவலர்
சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில், கோவில் நிலத்திலுள்ள மா மரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள், புன்செய் நிலங்கள் ஆகியவை மொத்தம், 1.70 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.