தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஜவுளிக்கடை ஊழியர் மாயம்

ஜவுளிக்கடை ஊழியர் மாயம்

ஜவுளிக்கடை ஊழியர் மாயம்


ADDED : ஏப் 19, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலுார் சாலையில் உள்ள அனுமன் நகரை சேர்ந்தவர் நயாஸ்கான், 22. தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருடன், இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி, அவரை காதலித்து வந்தார்.

கடந்த, 12ம் தேதி காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு ஜவுளிக்கடைக்கு சென்றவர், கடைக்கு செல்லாமல் மாயமானார். அவரது தந்தை அதாவுல்லாகான், 44, புகார் படி, நல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us