sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

/

தளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

தளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

தளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : பிப் 21, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜி.என்., மகாலில் தளி சட்டசபை தொகுதி பா.ஜ., கட்சி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., நர-சிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், முனிராஜ் முன்னிலை வகித்தனர். தேன்கனிக்கோட்டை நகர தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி ஆலோ-சனை வழங்கினார். அப்போது, தேசிய ஜனநா-யக கூட்டணி வெற்றி பெற, மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாவட்ட பொதுச்செயலாளர் வர-தராஜ், தளி தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ஒன்றிய தலைவர்கள் மார்க்கண்டேஸ்வர், சிவக்-குமார், ராஜேஷ்குமார், மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர்ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us