sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

/

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு


ADDED : ஏப் 13, 2025 05:16 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மாயமான மூதாட்டி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனி-யம்மாள், 70. இவரது கணவர் கடந்த, 8 ஆண்டு களுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார்.

கடந்த, 8ல் வீட்டி லிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாய-மான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணை-யாற்றில் சடலமாக மிதந்தார்.

இது குறித்து அப்பகுதி வி.ஏ.ஓ., வெங்கடேசன் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மூதாட்டி சடலத்தை மீட்டனர். விசாரணையில், முனியம்மாளுக்கும் அவரது மருமகள் நாகரா-ணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிந்தது.இருப்பினும், சமீபத்தில் எந்த தகராறும் இல்லை எனவும், உடல்-நிலை சரியில்லை எனக்கூறி, அரசு மருத்துவ மனைக்கு செல்வ-தாக கூறிச்சென்ற நிலையில், மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us