தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கேபிள் ஆப் ப ரேட்டர் மின் சாரம் தாக்கி பலி

கேபிள் ஆப் ப ரேட்டர் மின் சாரம் தாக்கி பலி

கேபிள் ஆப் ப ரேட்டர் மின் சாரம் தாக்கி பலி


ADDED : ஆக 06, 2024 08:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ் ண கிரி: மக ரா ஜ கடை அடுத்த ஜமா தோட் டத்தை சேர்ந் தவர் வினோத், 31, கேபிள் ஆப்-ப ரேட்டர்.

கடந்த, 3 இரவு அவர் வீட்டில் மின் இணைப்பை சரி செய்ய, குளியல் அறையில் ஏறினார். அப் போது எதிர் பா ரா த வி த மாக அவர் மின் கம் பியை தொட் டதில், மின் சாரம் தாக்கி சம் பவ இடத் தி லேயே இறந்தார். மகா ரா ஜ கடை போலீசார் விசா ரிக் கின் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us