ADDED : ஏப் 01, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 26, கூலித்தொழிலாளி.
இவர் கடந்த, 15ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி நேற்று முன்தினம் அளித்த புகார் படி போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
