/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் தவறி விழுந்தவர் பலி
/
கே.ஆர்.பி., அணையில் தவறி விழுந்தவர் பலி
ADDED : அக் 05, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.ஆர்.பி., அணையில்
தவறி விழுந்தவர் பலி
கிருஷ்ணகிரி, அக். 5-
கிருஷ்ணகிரி அடுத்த பல்லேரிப்பள்ளியை சேர்ந்தவர் துரைசாமி, 75. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கே.ஆர்.பி., அணையை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து கே.ஆர்.பி. டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.