sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வழிப்பறி செய்தவர் சிக்கினார்

/

வழிப்பறி செய்தவர் சிக்கினார்

வழிப்பறி செய்தவர் சிக்கினார்

வழிப்பறி செய்தவர் சிக்கினார்


ADDED : பிப் 16, 2026 04:18 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் உதயகுமார், 22. ஓசூர் இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டில் நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு நின்றிருந்தார்.

அப்போது அங்கு ஹீரோ ஹோண்டா கிளாமர் பைக்கில் வந்த வாலிபர், உதயகுமாரை மிரட்டி அவரிட-மிருந்த, 300 ரூபாய் மற்றும் 1,200 ரூபாய் மதிப்புள்ள ஏர் பட்ஸ் (ஹெட் செட்) ஆகியவற்றை பறித்து தப்பி செல்ல முயன்றார்.உதயகுமார் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் வந்து, வாலி-பரை பிடித்து தர்ம அடி கொடுத்து, சிப்காட் போலீசில் ஒப்ப-டைத்தனர். விசாரணையில், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மான், 24, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பணம் மற்றும் ஏர்பட்சை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us