ADDED : ஜூன் 14, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; ஊத்தங்கரை, காமராஜ் நகரை சேர்ந்த மாணவர் சுசில் பிரதாப், 15, பத்தாம் வகுப்பு படித்து வரு-கிறார். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
அ.ம.மு.க., புதிய மா.செ., நியமனம்ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், அ.மு.மு.க., மாவட்ட செயலாளராக இருந்த கணேஷ்குமார், கட்சியில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தார்.
அ.ம.மு.க., மத்திய ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்த சுரேஷ், தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வரு-கின்றனர்.
