/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் தேவாரம் முற்றோதல்
/
ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் தேவாரம் முற்றோதல்
ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் தேவாரம் முற்றோதல்
ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் தேவாரம் முற்றோதல்
ADDED : ஆக 04, 2025 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, பெங்களூரு மரகத கூத்தன் அறக்கட்டளை ஆண்ட அரசு உழவார திருப்பணிக்குழு சார்பில், உலக மக்கள் நன்மைக்காக, சுந்தரர் அருளிய தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை பொன்முத்துக்குமார ஓதுவார் தலைமையிலான குழுவினர் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்று, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை தேவாரத்தை முற்றோதினர். விழாவையொட்டி, கல்யாண காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.