தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல் எடுத்துச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கல் எடுத்துச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கல் எடுத்துச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஜன 25, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, சிவம்பட்டியில், கிருஷ்ணகிரி புவியியல் கனிம கடத்தல் தடுப்பு பிரிவு அதிகா-ரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சிவம்பட்டி, அய்யர்வட்டம் பகுதியை சேர்ந்த சர-வணன், 42, என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் கற்களை அனுமதியின்றி எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்துார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us