தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : பிப் 16, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: சூளகிரி அருகே, மருதாண்டப்பள்ளி வி.ஏ.ஓ., செஞ்சிபதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அட்ரகானப்பள்ளி பகுதி-யிலுள்ள தனியார் நிறுவனம் அருகே வாகன சோதனை செய்-தனர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்-லாமல், சட்டவிரோதமாக கருங்கற்களை ஏற்றி செல்வது தெரிந்-தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us