ADDED : நவ 21, 2025 01:38 AM
அ நிறம் | அளவு
ஓசூர் தளி, திப்பு கமிட்டி சார்பில், திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடந்தது. தர்கா செயலாளர்
அஸ்லாம் கான் தர்கா உறுப்பினர்கள், முகமது உஸ்மான், இர்பான், ஜாபி, கபர்,இம்ரான், நவாஸ், நாசிர், ஜாகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
