sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொப்பூர் உயர்மட்ட சாலை கட்டுமான பணி ஆய்வு

/

தொப்பூர் உயர்மட்ட சாலை கட்டுமான பணி ஆய்வு

தொப்பூர் உயர்மட்ட சாலை கட்டுமான பணி ஆய்வு

தொப்பூர் உயர்மட்ட சாலை கட்டுமான பணி ஆய்வு


ADDED : பிப் 04, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில், கட்டப்பட-வுள்ள உயர்மட்ட மேம்பாலம், சேலம் மாவட்டம் கடையாம்-பட்டியில் முடிகிறது. உயர்மட்ட மேம்பாலப்பணிகளுக்கு பாளையம்புதுார் மற்றும் தொப்பூர் ஆகிய, 2 இடங்-களில், நிர்வாக அலுவலக கட்டடத்தை கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார். உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, 5 மின்-மாற்றி, 3 சிறிய பாலம்-, வடிகால்

பக்க சாலை-, 6.720 கி.மீ., ப்ரெஸ்ட் சுவர், -4.084 கி.மீ., 6 சிறு சந்திப்புகள்-, 2 பெரிய சந்திப்-புகள், சர்வீஸ் சாலை,

-6.550 கி.மீ., பிரதான உயர்மட்ட மேம்பால சாலை,- 6.60 கி.மீ., (6 பாதைகள்) ஆகியவை அமைக்கப்பட உள்-ளன.இதில், தேசிய நெடுஞ்சாலைகள் சேலம் திட்ட இயக்குனர் சீனி-வாசலு, திலீப் பில்ட் கான் நிறுவனத்தின் பொது மேலாளர் சின்ஹா, நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us