sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : டிச 26, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, ஒகேனக்கல் காவிரி-யாற்றில் நேற்று, 20,000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்-தனர். இவர்கள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரியாற்றில் நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 2,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இதனால், அங்குள்ள அருவி-களில் தண்ணீர் குறைந்து, பாறைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், ஒகேனக்கல்லில் சுற்-றுலா பயணிகளின் எண்ணிக்கை, 20,000க்கும் மேல் காணப்பட்-டது. அவர்கள், ஆயில் மசாஜ் செய்து, மெயின் பால்ஸில் மற்றும் காவிரியாற்றில் குளித்தும், ஒகேனக்கல்லில் பிரசத்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து, பரி-சல்கள், சின்னாறு பரிசல் துறையிலிருந்து, மெயின் அருவி, மணல் திட்டு வழியாக இயக்கப்பட்டது. இதில் சவாரி செய்து, காவிரியாற்றின் அழகை, சுற்றுலா பயணிகள் கண்டு

ரசித்தனர்.






      Dinamalar
      Follow us