/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
/
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
ADDED : ஆக 31, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி:கிருஷ்ணகிரி
அடுத்த போத்தாபுரத்தை சேர்ந்தவர் அருள்குமார், 37, டிராக்டர்
டிரைவர். இவர், கடந்த 28ல், பாகலுார் சாலையில், ஜி.மங்கலம் அருகே
டிராக்டரை ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே அருள்குமார் பலியானார். விபத்து குறித்து, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

