தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜன 04, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட தோப்பூர் ஏரியில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மண் கடத்துவதாக போச்சம்பள்ளி தாசில்தார் அருளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அங்கு சென்ற தாசில்தார் அருள், மண் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, பாரூர் போலீசில் ஒப்படைத்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us