/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்
/
மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்
ADDED : ஜூலை 17, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,  கரடிஹள்ளி வி.ஏ.ஓ., சேகர் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் தேவர்முக்குலம் ஏரி அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது.
சேகர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, சப்பானிபட்டியை சேர்ந்த டிரைவர் அருள், 45, என்பவரை தேடி வருகின்றனர்.

