/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக பட்டினி தினத்தில் த.வெ.க., உணவு வழங்கல்
/
உலக பட்டினி தினத்தில் த.வெ.க., உணவு வழங்கல்
ADDED : மே 29, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, உலக பட்டினி தினத்தையொட்டி, கடத்துார் கிழக்கு ஒன்றிய, த.வெ.க., சார்பில் கடத்துாரில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமையில்,
அக்கட்சியினர் பொதுமக்களுக்கு உணவளித்தனர். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழர்சன், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய் விக்கி, பேரூர் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.