ADDED : ஜன 10, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில் மரக்கன்று நடல்
பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மாவட்ட சி.இ.ஓ., ஜோதி சந்திரா தலைமையில் நடந்தது. இதில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தேசிய பசுமை படை, என்.எஸ்.எஸ்., சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.