ADDED : ஆக 25, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர் விடுதி வளாகத்தில், வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாநகர மேயர் சத்யா, மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். மொத்தம், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விடுதி வளாகத்தில் நடப்பட்டன. மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தி.மு.க., மாநகர துணை செயலாளர் ரவிக்-குமார், தெற்கு பகுதி துணை செயலாளர் மனோகரன், வட்ட செயலாளர்கள் தயாளன், சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.