தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ த.வெ.க., மருத்துவ முகாம்

த.வெ.க., மருத்துவ முகாம்

த.வெ.க., மருத்துவ முகாம்


ADDED : ஜூன் 01, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லுார் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், த.வெ.க., சார்பில் உட-லுயிர் நல மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில் உடல் பரிசோ-தனை மற்றும் முதியோருக்கான கண் பரிசோ-தனை, ரத்த தான முகாம் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு நடந்தது. இதில் கல்லுார் கிராமத்தை சுற்றியுள்ள ஊணாம் பாளையம், எம்.ஜி.ஆர்., நகர், பொம்படி, கணக்கம்-பட்டி, நொச்சிப்பட்டி, என்.வெள்ளாளப்பட்டி ஆகிய சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமை ஊத்தங்கரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., டாக்டர் இளையராஜா தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் முரளிதரன், த.வெ.க., நிர்வாகி தாமோதரன் மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது-மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us