தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ த.வெ.க., நலத்திட்ட உதவி

த.வெ.க., நலத்திட்ட உதவி

த.வெ.க., நலத்திட்ட உதவி


ADDED : மார் 17, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் நேற்று, த.வெ.க., கட்சியின் மாவட்ட செய-லாளர் அறிமுக விழா, மாற்று கட்சியினர் இணையும் விழா, அதேபோல் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், 500 பேருக்கு சேலை, வேட்டிகள், தென்னங்கன்றுகள், 500 பேருக்கு உள்-ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், நிகழ்ச்சியில் கலந்து-கொண்ட, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை போச்சம்பள்ளி பகுதியிலுள்ள, த.வெ.க.,வினர் ஒன்-றிணைந்து நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் முரளிவிஜய், மாவட்ட கழக இணை செயலாளர், தாமோதரன், பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர் குஷிசிவா, துணை செயலாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us