ADDED : ஜூலை 12, 2026 03:22 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: மத்துார், சாமல்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்-பட்ட பகுதிகளில், அந்தந்த நிலைய போலீசார் நேற்று முன்-தினம் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள கடையில் புகை-யிலை பொருட்கள் விற்ற மத்துார் யாசின், 49, சாமல்பட்டி அடுத்த கே.எட்டிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன், 58 ஆகி-யோரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
