தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பசு மாடு திருடிய இருவர் கைது

பசு மாடு திருடிய இருவர் கைது

பசு மாடு திருடிய இருவர் கைது


ADDED : செப் 19, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் குருநாதன் மனைவி காஞ்சனா, 52. விவசாயி; கடந்த, 10 காலை, 11:00 மணிக்கு, முல்லை நகர் பகுதியில் உள்ள கல்லறை அருகே கட்டியிருந்த அவரது பசு மாடு காணவில்லை. ஓசூர் டவுன் போலீசார் விசாரித்-தனர்.

இதில், ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்த முத்து, 49, கெலமங்-கலம் சேர்ந்த தவுலத், 38, ஆகியோர், பசு மாட்டை திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us