தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை

தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை

தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை


ADDED : ஆக 18, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நடுவூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 24, கூலித்தொ-ழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார், 25, பால் வியாபாரி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நவீன்குமார், ராஜ்குமார் மனைவியிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இதையறிந்த ராஜ்-குமார் கடந்த, 13ம் தேதி அதை தட்டி கேட்-டுள்ளார். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்-பட்டுள்ளது.

அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த ராஜ்-குமாரை, நவீன்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 31, ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களால் அடித்தனர். படுகாயமடைந்த ராஜ்குமார், ஊத்தங்கரை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, அவரை தாக்கிய இருவரையும், சிங்காரப்-பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us