தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புல்லட் மோதி இருவர் மரணம்

 புல்லட் மோதி இருவர் மரணம்

 புல்லட் மோதி இருவர் மரணம்


ADDED : மார் 22, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தனப்பள்ளி: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கரம்தேவ் நர்ஜாரி, 26, தன்சவ்ராங் நர்ஜாரி, 32. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சகிந்திரா குமார் குப்தா, 38. மூவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கரடிக்குட்டையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றினர்.

நேற்று முன்தினம் இரவு, ராயக்கோட்டை - ஓசூர் சாலையிலுள்ள கூடுமாக்கனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக, தொட்டமெட்டறையை சேர்ந்த சரண்குமார், 19, ஓட்டி வந்த புல்லட், மூன்று பேர் மீதும் மோதியது.

இதில், சரண்குமார் உட்பட நால்வரும் படுகாய மடைந்தனர். மருத்துவமனையில் சரண்குமார், தன் சவ்ராங் நர்ஜாரி உயிர் இழந்தனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us