தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயி உள்பட இருவர் மாயம்

விவசாயி உள்பட இருவர் மாயம்

விவசாயி உள்பட இருவர் மாயம்


ADDED : ஏப் 24, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சூடசந்-திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரக்சித், 24. உப்பா-ரப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார்.

அவரது உற-வினர் சீத்தாராம், 39, என்பவர், தளி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன், இஸ்ட்-டாகிராம் மூலம் பழகி, காதலித்து வந்தது தெரிந்தது. மாயமான ரக்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த தாரவேந்திரம் அருகே கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 26. விவசாயி. கடந்த, 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை சதாசிவண்ணா புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us