தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்


ADDED : பிப் 17, 2025 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: சூளகிரி அருகே சின்னமடப்பள்ளியை சேர்ந்தவர் முருகன் மனைவி சிவரஞ்சனி, 30. கூலித்தொழிலாளி; கடந்த, 12 மதியம், 12:00 மணிக்கு மாயமானார்.

அவரது கணவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், சின்னம-டப்பள்ளியை சேர்ந்த சந்திரப்பா, 35, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து

வருகின்றனர்.கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் அஸ்வினி, 19. கெலமங்கலம் அரசு பாலி-டெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ, 2ம் ஆண்டு படிக்கிறார்.

கடந்த, 14 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாய-மானார். அவரது தாய் நாகரத்தினா, 38, கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், பைரமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் மீது சந்-தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us