தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவியர் இருவர் மாயம்

மாணவியர் இருவர் மாயம்

மாணவியர் இருவர் மாயம்


ADDED : ஏப் 24, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் திரிஷா, 21. எலத்தகிரியிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் கே.ஆர்.பி., டேம் போலீசில் புகார் அளித்தனர். அதில். வெங்கிலிகனப்பள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்பரசு, 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் ஜனனி, 19. ஊத்தங்கரையிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 21ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர். அதில், சாமல்பட்டியை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் ராஜேஷ், 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

மயான பாதை ஆக்கிரமிப்பை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us