sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டூ வீலர்கள் மோதல்: லாரி டிரைவர் பலி

/

டூ வீலர்கள் மோதல்: லாரி டிரைவர் பலி

டூ வீலர்கள் மோதல்: லாரி டிரைவர் பலி

டூ வீலர்கள் மோதல்: லாரி டிரைவர் பலி


ADDED : பிப் 20, 2026 06:08 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வடமலம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ், 35, விவசாயி. தன் ஜூபிட்டர் பைக்கில் நேற்று முன்தினம் மாலை பாளேதோட்டம் பகுதியி-லுள்ள தன் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவரின் பின்னால் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்ற புளியாண்டப்பட்-டியை சேர்ந்த லாரி டிரைவர் திருமால், 30, போச்-சம்பள்ளியிலிருந்து, பாளேதோட்டம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

இரு பைக்கும் மோதிக் கொண்டதில், திருமால் தலையில் பலத்த காய-மடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us