sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாதாள சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து சாலை நடுவே பள்ளம்

/

பாதாள சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து சாலை நடுவே பள்ளம்

பாதாள சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து சாலை நடுவே பள்ளம்

பாதாள சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து சாலை நடுவே பள்ளம்


ADDED : ஜன 06, 2025 02:15 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி புதிய, 3வது வார்டு பழையபேட்டை பங்-காளித் தெருவில், புனித இஞ்ஞாசியார் ஆலயம் அருகில், சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கால்வாயின் மேனுவல் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த இடத்தில் விபத்தை தவிர்க்க, அப்பகுதியினர் பெரிய கற்களை பள்ளத்தில் குவித்து வைத்துள்ளனர். இதனால், இரவில் அப்பகு-திக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள், அந்த கற்களில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கார் உள்ளிட்ட, 4 சக்கர வாக-னங்கள் செல்ல முடிவதில்லை. கடந்த, 15 நாட்களாக உள்ள இப்-பள்ளத்தை சரிசெய்ய, கிருஷ்ணகிரி நகராட்சியில் புகார் தெரி-வித்தும், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என, அப்ப-குதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், அந்த பள்-ளத்தை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய, வாகன ஓட்டி-களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us