sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

/

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்


ADDED : டிச 28, 2025 07:33 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி: தளி ஒன்றியம், ஒன்னுப்பள்ளி கிராமத்தில் ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தீபா தலைமை வகித்தார். டாக்-டர்கள் ஜேசுப்பிரியா, சக்திபிரியா, சவுந்தர்யா முன்னிலை வகித்தனர். இதில், கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரி-சோதனை, மலடு நீக்கம், செயற்கை முறை கரு-வூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சுண்-டுவாத அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடப்பட்டன. நோய் இல்லாமல் கால்நடை-களை பராமரித்து வரும் விவசாயிகள் மற்றும் கிடாரி கன்று உரிமையாளர்களுக்கு, தளி ஒன்றி-யக்குழு முன்னாள் தலைவர் சீனிவாசலுரெட்டி பரிசு வழங்கினார். மேலும் தீவனப்பயிர் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

வழங்-கப்பட்டது. டாக்டர்கள் முருகன், வெற்றி செல்வம், பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us